செந்தில் பாலாஜியை காப்பாற்ற ஆவணங்கள் எரிப்பு: சிக்கப்போகும் கோவை மேயர் தம்பி!

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தததைத் தொடர்ந்து அவரைக் காப்பாற்ற அதன்  மறுநாளே பல ஆவணங்களைக் கொட்டி எரித்ததாக கோவை திமுக மேயர் கல்பனாவின், தம்பி மீது வீடியோ ஆதாரத்துடன் புதிய புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதற்காக, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தில் திமுக அமைச்சர் செந்தில் […]

செந்தில் பாலாஜியை காப்பாற்ற ஆவணங்கள் எரிப்பு: சிக்கப்போகும் கோவை மேயர் தம்பி! Read More »

புகார் கொடுத்த பெண்ணின் காருக்கு தீ வைத்த திமுக மேயர் குடும்பம்!

தங்கள் மீது புகார் கொடுத்த ஒரே காரணத்திற்காக கோவை திமுக மேயர் கல்பனாவின் குடும்பம், அப்பாவி பெண்ணின் காருக்கு தீ வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு திமுகவை சேர்ந்த கல்பனா மேயராக உள்ளார். இவர் பதவியேற்றதில் இருந்து அந்த மாநகராட்சிக்கு ஏதாவது நன்மை செய்வார் என பொதுமக்கள் நம்பியிருந்தனர். ஆனால்

புகார் கொடுத்த பெண்ணின் காருக்கு தீ வைத்த திமுக மேயர் குடும்பம்! Read More »

Scroll to Top