இலங்கை வம்சாவளி இந்திய தமிழர்களை கௌரவிக்கும் வகையில் தபால் தலையை வெளியிட்டார் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், சிறப்பு தபால் தலை வெளியிடும் விழா, இன்று (டிசம்பர் 30) டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தபால் தலையை வெளியிட, இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் தொண்டைமான் பெற்றுக்கொண்டார். இந்திய வம்சாவளித் தமிழர்கள், […]

இலங்கை வம்சாவளி இந்திய தமிழர்களை கௌரவிக்கும் வகையில் தபால் தலையை வெளியிட்டார் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா! Read More »