திமுக அரசின் அட்டூழியம்: ஜனநாயக முறையில்  போராடிய ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினர் கைது!

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் ‘ஜாக்டோ -ஜியோ’ அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். சென்னையில் ஜனநாயக முறையில் போராடிய  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, ஜாக்டோ […]

திமுக அரசின் அட்டூழியம்: ஜனநாயக முறையில்  போராடிய ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பினர் கைது! Read More »