இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ‘‘ஆபரேஷன் அஜய்’’: மத்திய அரசு அதிரடி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லை பகுதியிலும் புகுந்து அந்தப் பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போர்  அறிவிப்பு செய்தது. அதன்படி ஹமாஸ் பயங்கரவாதிகள் […]

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ‘‘ஆபரேஷன் அஜய்’’: மத்திய அரசு அதிரடி! Read More »