‘ஹமாஸ் பயங்கரவாதிகள்’ முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரை!

காஸா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில் இது வெறும் ஆரம்பம்தான். ஹமாஸ் பயங்கரவாதிகளை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களிடம் சூளுரைத்திருக்கிறார். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ‘‘இது வெறும் ஆரம்பம்தான். இந்தப் போரை இதுவரையில் இல்லாத அளவுக்கு […]

‘ஹமாஸ் பயங்கரவாதிகள்’ முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரை! Read More »