சென்னையில் இருந்து குஜராத் சென்ற 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது!

சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்திற்கு சென்ற 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் படையினர் கைது செய்தனர். 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் படையினருக்கு […]

சென்னையில் இருந்து குஜராத் சென்ற 4 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது! Read More »