ஈரான் அதிபர் உயிரிழப்பு அதிர்ச்சி அளிக்கிறது! பிரதமர் மோடி!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் நேற்று (மே 19) உயிரிழந்தார். அவருடன் பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சரும் உயிரிழந்தார். அவர்களின் உயிரிழந்ததை அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; இப்ராஹிம் ரைஸியின் மறைவால் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்; இந்தியா, ஈரான் இருதரப்பு உறவை […]

ஈரான் அதிபர் உயிரிழப்பு அதிர்ச்சி அளிக்கிறது! பிரதமர் மோடி! Read More »