விதி மீறலில் தமிழக கத்தோலிக்க நிறுவனம்: அந்நிய நிதி பறிமுதல் பதிவை ரத்து செய்த மத்திய அரசு!

தமிழ்நாடு சமூக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை, மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பின் ஒரு அங்கமான தமிழ்நாடு சமுக சேவை சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த தொண்டு நிறுவனம் ஒரு சமூக அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் சமூக, கல்வி, மதம், பொருளாதார மற்றும் […]

விதி மீறலில் தமிழக கத்தோலிக்க நிறுவனம்: அந்நிய நிதி பறிமுதல் பதிவை ரத்து செய்த மத்திய அரசு! Read More »