அபுதாபியில் ஹிந்து கோயில் திறப்பு : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அழைப்பு!

அபுதாபியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள ஹிந்து கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கோயில் நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர். ஐக்கிய அமீரக எமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் மிக பிரமாண்டமான முறையில் ஹிந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் 2024 பிப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கோவில் […]

அபுதாபியில் ஹிந்து கோயில் திறப்பு : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அழைப்பு! Read More »

திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதி சீட்டுக்கு கட்டணம்: இந்து அமைப்புகள் புகார்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சிறப்புப் பூஜைகளுக்கு மத்தியில், வரும் 26-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. இதனை தரிசிக்க 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு

திருவண்ணாமலை தீபத் திருவிழா அனுமதி சீட்டுக்கு கட்டணம்: இந்து அமைப்புகள் புகார்! Read More »

ஹிந்து கோவில் ஓவியத்தில் கிறிஸ்துவ தேவதை: ஹிந்து அறநிலையத்துறையின் அவலம்!

கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் கோவிலில் கிறிஸ்தவ தேவதை படம் வரையப்பட்டு இருப்பதற்கு இந்து இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன.. இது தொடர்பாக இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் கூறியதாவது:  தி.மு.க., ஆட்சியில் ஹிந்து அறநிலையத் துறை அலங்கோலத் துறையாக மாறி விட்டது என்பதற்கு சமீபத்திய உதாரணம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் வரையப்பட்டிருக்கும்

ஹிந்து கோவில் ஓவியத்தில் கிறிஸ்துவ தேவதை: ஹிந்து அறநிலையத்துறையின் அவலம்! Read More »

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதா? திமுக அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையின்போது கடவுள்களின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள், அரசு கல்வி நிலையங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாகவும், சில அரசு துறைகள், நிறுவனங்கள் வெளிப்படையாகவே அறிவிப்பாணைகள் வெளியிட்டுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதா? திமுக அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்! Read More »

கோவில்களில் இந்து அறநிலையத்துறை கொள்ளையடிக்கிறது: அண்ணாமலை!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கோவில்கள் தாக்கப்படுவதும், கோவில் சொத்துக்கள் கொள்ளையடிப்பதும் அதிகரித்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்றைய என் மண் என் மக்கள் பயணம், தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் முதல் தலமான, எம்பெருமான் அவிநாசியப்பர் காத்து

கோவில்களில் இந்து அறநிலையத்துறை கொள்ளையடிக்கிறது: அண்ணாமலை! Read More »

Scroll to Top