ஆஸ்திரேலியாவில் ஹிந்து ஆலயங்களை தாக்கிய  காலிஸ்தான் பிரிவினைவாதிகள் !

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இரண்டு ஹிந்துக் கோயில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நாசப்படுத்தியதை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸிதிரேலிய அரசை வலியுறுத்தியுள்ளது. மெல்போர்னின் மில் பூங்காவில் உள்ள பி.ஏ.பி.எஸ் சுவாமிநாராயண் கோயில் சுவர்களில் கடந்த ஜனவரி 12 அன்று காலிஸ்தான் பிரிவினைவாதிகள், இந்திய  எதிர்ப்பு […]

ஆஸ்திரேலியாவில் ஹிந்து ஆலயங்களை தாக்கிய  காலிஸ்தான் பிரிவினைவாதிகள் ! Read More »