‘ஹமாஸ்’ பயங்கரவாதி தலைவர் பேசிய அடுத்த நாளே கேரளா மதவழிபாட்டு தளத்தில் வெடிகுண்டு வெடிப்பு?

கேரளாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றினார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே கொச்சி அருகேயுள்ள களமசேரியில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 1 சிறுமி மற்றும் 2 பெண்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]

‘ஹமாஸ்’ பயங்கரவாதி தலைவர் பேசிய அடுத்த நாளே கேரளா மதவழிபாட்டு தளத்தில் வெடிகுண்டு வெடிப்பு? Read More »