அரசு பள்ளியில் திமுகவின் கட்சி நிகழ்ச்சி.. துன்பத்தில் மாணவர்கள்!

திருச்சி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் திமுக சார்பில் நடைபெற்ற வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கூடியதால் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் துன்பத்திற்கு ஆளாகினர். இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் […]

அரசு பள்ளியில் திமுகவின் கட்சி நிகழ்ச்சி.. துன்பத்தில் மாணவர்கள்! Read More »

அரசு பள்ளியில் குடிபோதையில் மாணவர்கள் ரகளை.. விடியாத திமுக அரசின் டாஸ்மாக்கே காரணம்!

பள்ளியில் குடிபோதையில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு கற்களை வீசி, ஆசிரியர்களை திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக உதயசூரியன் என்பவர் உள்ளார். இங்கு நேற்று (நவம்பர் 29) மதியம் அவர் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 11 மற்றும் 12வது படிக்கும்

அரசு பள்ளியில் குடிபோதையில் மாணவர்கள் ரகளை.. விடியாத திமுக அரசின் டாஸ்மாக்கே காரணம்! Read More »

திராவிட மாடல் ஆட்சி கல்வித்துறையின் லட்சணம்: தகரக் கொட்டகையில் இயங்கும் கும்பகோணம் அரசுப்பள்ளி!

கும்பகோணம் அருகே கீழேப்பரட்டை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்று தகரக் கொட்டகையில் சுமார் 6 மாதமாக இயங்கி வருகிறது.  மழை பெய்கின்ற சமயத்தில் கொட்டகைக்குள் தண்ணீர் தேங்குவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது கீழப்பரட்டை என்ற கிராமம். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

திராவிட மாடல் ஆட்சி கல்வித்துறையின் லட்சணம்: தகரக் கொட்டகையில் இயங்கும் கும்பகோணம் அரசுப்பள்ளி! Read More »

சேலம் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்: மாணவிகள் தர்ணா போராட்டம்!

சேலம் மாவட்டம், அரசுக் கோட்டை பெண்கள் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்ததை கண்ட மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அரசுக் கோட்டை பெண்கள் பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதிகள் முறையாக இல்லை என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக பல

சேலம் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்: மாணவிகள் தர்ணா போராட்டம்! Read More »

Scroll to Top