யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்- ஆளுநர் ஆர்.என்.ரவி!

உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் அவர் பல்வேறு ஆசனங்களை செய்தார். […]

யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்- ஆளுநர் ஆர்.என்.ரவி! Read More »

டெல்லி அரசு சிறையில் இருந்து இயங்காது: ஆளுநர் வி.கே.சக்சேனா!

மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. தொடர்ந்து அவரை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே கைது செய்யப்பட்டதை எதிர்த்து ,கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதே சமயம்,

டெல்லி அரசு சிறையில் இருந்து இயங்காது: ஆளுநர் வி.கே.சக்சேனா! Read More »

என் மீது தாக்குதல் நடத்த சதி: பினராய் விஜயன் மீது கேரள ஆளுநர் குற்றச்சாட்டு!

கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் கான் சென்ற கார் மீது எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முதல்வர் பினராய் விஜயன் சதி செய்துள்ளார் என ஆளுநர் தெரிவித்துள்ளார். கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து

என் மீது தாக்குதல் நடத்த சதி: பினராய் விஜயன் மீது கேரள ஆளுநர் குற்றச்சாட்டு! Read More »

Scroll to Top