பிரதமர் மோடியின் வெற்றியில் ஒன்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு: ஜெர்மனி அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பாராட்டு!

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பான யுபிஐ எனப்படும் பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சிப் பெற்றிருப்பதாக ஜெர்மனி நாட்டின் டிஜிட்டல் துறை அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் பல மாற்றங்களை கொண்டு வந்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அதில் ஒன்றான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் […]

பிரதமர் மோடியின் வெற்றியில் ஒன்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு: ஜெர்மனி அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங் பாராட்டு! Read More »