தாயகம் திரும்பிய மீனவர்களை சால்வை அணிவித்து வரவேற்ற பா.ஜ.க.,வினர்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி நெடுந்தீவு அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை […]

தாயகம் திரும்பிய மீனவர்களை சால்வை அணிவித்து வரவேற்ற பா.ஜ.க.,வினர்! Read More »

மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய உங்களின் தொடர் முயற்சிகளுக்கும் ஆதரவிற்கும் பா.ஜ.க., சார்பாகவும் தமிழக மீனவர்கள் சார்பாகவும்

மீனவர்களை விடுவிக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்! Read More »

மீனவ இளைஞர்களுக்கு கடலோர காவல் படையில் வாய்ப்பு அளிக்கும் மத்திய அரசு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மீனவ இளைஞர்களை கடலோர காவல் படையில் சேர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். உலக மீனவர் தின வெள்ளி விழா கடந்த (நவம்பர் 21) கொண்டாடப்பட்டது. அதன்படி தூத்துக்குடியில் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பாக உலக மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி

மீனவ இளைஞர்களுக்கு கடலோர காவல் படையில் வாய்ப்பு அளிக்கும் மத்திய அரசு: ஆளுநர் ஆர்.என்.ரவி! Read More »

மாலத்தீவில் கைதான மீனவர்களை மீட்க பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு கடிதம்!

மாலத்தீவு கடல் பகுதியில் நுழைந்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை அந்நாட்டு கடலோர காவல் படையினர் கைது செய்தது. இதனையடுத்து கைதான 12 மீனவர்களை மீட்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில்

மாலத்தீவில் கைதான மீனவர்களை மீட்க பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சருக்கு கடிதம்! Read More »

Scroll to Top