ஜார்கண்ட் அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி!

ஜார்கண்ட் மாநில அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டு, கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் மே-13 மற்றும் 20 தேதிகளில் மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் […]

ஜார்கண்ட் அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி! Read More »

மணல் கொள்ளை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக கரூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களிடம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு

மணல் கொள்ளை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை! Read More »

மணல் கொள்ளை வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் இன்று (ஏப்ரல் 25) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் 5 பேரும் நேரில் ஆஜராகினர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல்

மணல் கொள்ளை வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்! Read More »

மதுபான ஊழல்: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்த அமலாக்கத்துறை!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 15) கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இந்த

மதுபான ஊழல்: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்த அமலாக்கத்துறை! Read More »

செந்தில் பாலாஜிக்கு மார்ச் 4 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல், மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு. திமுக அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக

செந்தில் பாலாஜிக்கு மார்ச் 4 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு! Read More »

தமிழகத்தில் மணல் மாஃபியா கும்பலின் ரூ.130 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சமீபத்தில் சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம்

தமிழகத்தில் மணல் மாஃபியா கும்பலின் ரூ.130 கோடி சொத்துக்கள் முடக்கம்! Read More »

நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

நேற்று (ஜனவரி 31) மாலை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த பின் ஹேமந்த் சோரன், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஹேமந்த் சோரன் ரூ.600 கோடி மதிப்புடைய அரசு நிலத்தை பில்டர்களுக்கு விற்பனை செய்ய காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறை

நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! Read More »

மதுரை அதிகாரி அங்கித் திவாரி வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றிய அமலாக்கத்துறை!

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீதான வழக்கு விசாரணையை டெல்லி தலைமையகத்துக்கு அமலாக்கத்துறை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு அரசு மருத்துவராகவும், திமுகவின் மருத்துவ அணியிலும் உள்ளார். இதற்கிடையே அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்காமல் இருக்க மதுரை அமலாக்கத்துறை அங்கித் திவாரி

மதுரை அதிகாரி அங்கித் திவாரி வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றிய அமலாக்கத்துறை! Read More »

அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்கு: திமுகவின் குட்டு விரைவில் அம்பலமாகும்!

அரசு மருத்துவரிடம் 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகியுள்ள மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனால் விரைவில் இதன் பின்னணியில் உள்ள திமுகவின் குட்டு அம்பலமாகும் என கூறப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள திண்டுக்கல் அரசு மருத்துவரும், திமுகவை

அங்கித் திவாரி மீது அமலாக்கத்துறை வழக்கு: திமுகவின் குட்டு விரைவில் அம்பலமாகும்! Read More »

சீனா நாட்டினருக்கு விசா வழங்கியதில் முறைகேடு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சீனா நாட்டினருக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் போது 263 சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு விசாரணையில், நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி

சீனா நாட்டினருக்கு விசா வழங்கியதில் முறைகேடு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்! Read More »

Scroll to Top