துபாயில் ரூ.1000 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்கினாரா ஸ்டாலின் ? குடும்பத்துடன் துபாய் சென்றதன் பின்னணி இதுதானா ?

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, #திராவிடமாடல் என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து தனது அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறார். தனது அன்றாட அலுவல் பணிகள் மற்றும் ஏதேனும் புதிய திட்டத்தை அறிவித்தால் கூட அது #திராவிடமாடல் அரசின் சாதனை என விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த திராவிட மாடல் முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு முதலீடு வரவழைப்பதாக […]

துபாயில் ரூ.1000 கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்கினாரா ஸ்டாலின் ? குடும்பத்துடன் துபாய் சென்றதன் பின்னணி இதுதானா ? Read More »