கனிமொழி பேசும்போது , போதையில் ரகளை செய்த திமுக உ.பி!

தூத்துக்குடியில் திமுக எம்.பி., கனிமொழி பேசிக்கொண்டிருந்தபோது, உடன்பிறப்பு ஒருவர் போதையில் அட்டகாசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த உபிகள் பலர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தில் கனிமொழி மேடையில் பேசும்போது ஒரு போதை ஆசாமி, ஸ்பீக்கர் ஸ்டாண்ட் மீது ஏறி ரகளையில் […]

கனிமொழி பேசும்போது , போதையில் ரகளை செய்த திமுக உ.பி! Read More »