அருமையான முதலமைச்சர் நவீன் பட்நாயக், அற்பத்தனமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர்கள் சிலர் செம்மையான நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மனங்களை ஈர்க்கின்றனர். ஆனால் மற்ற முதலமைச்சர்கள் செம்மையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் வெறுப்பை ஈட்டுகின்றனர். முதலாவது நிலைப்பாட்டுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் 2-வது நிலைப்பாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளாகத்  திகழ்கின்றனர்.நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக்கும் முதலமைச்சராக இருந்துள்ளார். மு.க.ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும் […]

அருமையான முதலமைச்சர் நவீன் பட்நாயக், அற்பத்தனமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More »