திமுக ஃபைல்ஸ் 2வது பாகம்! ஆளுநரிடம் ஆதாரம் வழங்கிய அண்ணாமலை!

திமுக பைல்ஸ் 2வது பாகத்தில் ரூ.5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பாஜக தலைவர் கே.அண்ணாமலை வழங்கியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. திமுகவினரின் இரண்டாவது சொத்துப்பட்டியலை (டி.எம்.கே. பைல்ஸ் 2) பாஜக தலைவர் கே.அண்ணாமலை இன்று (ஜூலை 26) வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியது. இதனால் […]

திமுக ஃபைல்ஸ் 2வது பாகம்! ஆளுநரிடம் ஆதாரம் வழங்கிய அண்ணாமலை! Read More »