திருச்செங்கோடு அரசு மருத்துவமனையின் அவலம்: 7 பச்சிளம் குழந்தைகளை விற்ற மருத்துவர்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் அரசு மருத்துவர்கள் விற்பனை செய்துள்ள அதிர்ச்சிகாரமான தகவல் வெளியாகியுள்ளது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மூன்றாவது பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை இடைத்தரகர் வாயிலாக மகப்பேறு மருத்துவர் […]

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையின் அவலம்: 7 பச்சிளம் குழந்தைகளை விற்ற மருத்துவர்! Read More »