இந்திய வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய வீராங்கனையுமான வைஷாலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியானது பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்றது. கடந்த அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான […]

இந்திய வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! Read More »