மதுபான ஊழல்.. திகார் சிறையில் கெஜ்ரிவாலை கைது செய்த சி.பி.ஐ!

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21ஆம்தேதிஅமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு […]

மதுபான ஊழல்.. திகார் சிறையில் கெஜ்ரிவாலை கைது செய்த சி.பி.ஐ! Read More »

சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது: சந்தேஷ்காலி விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து!

மேற்குவங்க மாநிலம், சந்தேஷ்காலியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நில அபகரிப்பு குறித்து சிபிஐ விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தியளிப்பதாக உள்ளது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று (மே 03) கூறியது. மேற்குவங்கம் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளால் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். மேலும் பழங்குடியினரின் நிலங்கள் அபகரிப்பு புகார்கள் எழுந்தன.

சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது: சந்தேஷ்காலி விவகாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருத்து! Read More »

திகார் சிறையில் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில், தெலங்கானா மாநில பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள்

திகார் சிறையில் கவிதாவை கைது செய்தது சிபிஐ! Read More »

சந்தேஷ்காலி பெண்களை சீரழித்த ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்தது சிபிஐ!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியான ஷேக் ஷாஜகானை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவரின் உதவியாளர்கள் சந்தேஷ்காலி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

சந்தேஷ்காலி பெண்களை சீரழித்த ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்தது சிபிஐ! Read More »

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தின்போது பழங்குடியின பெண்கள் இரண்டு பேரை நிர்வாணமாக கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் அஜர்குமார் பல்லா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், இந்த வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு! Read More »

Scroll to Top