இனி சுதந்திர பறவையாக சுற்றி வருவோம் : சிஏஏ மூலம் குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் மகிழ்ச்சி!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஒரு குடும்பத்தினர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றதால் (15.05.2024) கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அளித்த வாக்குறுதியின்படி குடியுரிமை திருத்தசட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி முதல்முறையாக 300 பேருக்கு இந்தியக் குடியுரிமை சான்றிதழை மத்திய அரசு […]

இனி சுதந்திர பறவையாக சுற்றி வருவோம் : சிஏஏ மூலம் குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் மகிழ்ச்சி! Read More »

அமலுக்கு வந்தது சிஏஏ.. 300 பேருக்கு வழங்கப்பட்டது குடியுரிமை! மத்திய அரசு அதிரடி!

கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில் தான் 2 மாதங்களுக்கு பிறகு முதல் கட்டமாக 300 பேருக்கு சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள்,

அமலுக்கு வந்தது சிஏஏ.. 300 பேருக்கு வழங்கப்பட்டது குடியுரிமை! மத்திய அரசு அதிரடி! Read More »

சிஏஏ அமல்படுத்துவதை மம்தாவால் தடுக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படுவதை முதல்வர் மம்தா பானர்ஜியால் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.மேற்கு வங்க அரசு சிஏஏவை அனுமதிக்காது என்று மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவ்வாறு பேசியிருப்பது கூடுதல் முக்கியத்துவம்

சிஏஏ அமல்படுத்துவதை மம்தாவால் தடுக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

சி.ஏ.ஏ., சட்டம் எங்களுக்கு ராம ராஜ்ஜியம் போன்றது: ஜோத்பூரில் இந்து அகதிகள் கொண்டாட்டம்!

பாரத தேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் ஜோத்பூரில் உள்ள இந்து அகதிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் இருந்து பாரத தேசத்திற்கு வந்த இந்து அகதிகள் ஏராளமானோர் ராஜஸ்தான் மாநிலம் பார்மர், பிகானேர் மற்றும் ஜோத்பூரில் வசிக்கின்றனர். இந்த நிலையில், (மார்ச் 11) அன்று சி.ஏ.ஏ., சட்டம்

சி.ஏ.ஏ., சட்டம் எங்களுக்கு ராம ராஜ்ஜியம் போன்றது: ஜோத்பூரில் இந்து அகதிகள் கொண்டாட்டம்! Read More »

சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தியதற்கு மத்துவா இன மக்கள் கொண்டாட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) மத்திய அரசு அமல்படுத்தியது. இச்சட்டம் அமலுக்கு வந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் நாம்சூத்ராக்கள் இனத்தின் மதுவா சமுதாயத்தினர் 1960களில் பெருமளவில் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடியேறினர். மதம் என்பது போதை என்று கூறும் காரல் மார்க்ஸ் புத்திரர்கள் கூட இந்த

சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தியதற்கு மத்துவா இன மக்கள் கொண்டாட்டம்! Read More »

சி.ஏ.ஏ., சட்டத்தை வரவேற்கும் டெல்லி ஹஜ் கமிட்டி!

சி.ஏ.ஏ., சட்டம் நடைமுறைக்கு வந்ததில் இஸ்லாமிய சமூகத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று டெல்லி ஹஜ் கமிட்டி  சி.ஏ.ஏ சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் சமீபத்தில் நடைமுறைக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இச்சட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்

சி.ஏ.ஏ., சட்டத்தை வரவேற்கும் டெல்லி ஹஜ் கமிட்டி! Read More »

சி.ஏ.ஏ., சட்டம்: விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம் துவக்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று (மார்ச் 11) முதல் அமலுக்கு வந்த நிலையில், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது. விரைவில் செல்போன் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து நமது பாரத நாட்டிற்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும்

சி.ஏ.ஏ., சட்டம்: விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம் துவக்கம்! Read More »

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக (சிஏஏ) மத்திய அரசு இன்று (மார்ச் 11) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றுவோம் என 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்தது.      அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! Read More »

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சிஏஏ அமல்படுத்தப்படும்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய உலகளாவிய தொழில் மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, நாடாளுமன்ற முடிவு என்ன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சி

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சிஏஏ அமல்படுத்தப்படும்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி! Read More »

Scroll to Top