டெல்லியில் பா.ஜ.க., தேசிய நிர்வாகிகள் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. பா.ஜ.க. கட்சித் தலைமையகத்தில் தேசிய நிர்வாகிகள் கூட்டம் இரண்டாவது நாளாகத் நேற்று (டிசம்பர் 22) நடைப்பெற்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை பற்றியும், கட்சியில் வரவிருக்கும் திட்டங்களுக்கான வியூகங்களை வகுப்பதற்கும் பா.ஜ.க., தேசிய தலைவர் ஜேபி […]

டெல்லியில் பா.ஜ.க., தேசிய நிர்வாகிகள் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு! Read More »