உலகம் முழுவதும் எதிரொலித்த ‘பாரத் சக்தி’: பிரதமர் மோடி பெருமிதம்!

நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ஒருங்கிணைப்பதை எடுத்துக்காட்டும் வகையில், முப்படைகளின் போர் ஒத்திகை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. இது ‘பாரத் சக்தி’ என அழைக்கப்படுகிறது. இதனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு பெருமிதம் அடைந்தார். அதன் பின் […]

உலகம் முழுவதும் எதிரொலித்த ‘பாரத் சக்தி’: பிரதமர் மோடி பெருமிதம்! Read More »