பிபிசி ரூ.40 கோடி வரி ஏய்ப்பு : வாய்திறக்காத எதிர்க் கட்சிகள்
தாங்கள் வருமான வரித் துறை கணக்கு தாக்கல் செய்த போது, ரூபாய் 40 கோடியை வருமான வரித்துறை கணக்கில் இருந்து குறைத்து காட்டியுள்ளோம் என பிபிசி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இங்கிலாந்தின் பிரபல பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்னும் பிபிசி ஒலிபரப்பு நிறுவனம் சமீபத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக 2 பகுதிகளாக ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் குஜராத் கலவரம் பற்றி அன்றைய மோடி அரசை […]
பிபிசி ரூ.40 கோடி வரி ஏய்ப்பு : வாய்திறக்காத எதிர்க் கட்சிகள் Read More »