குழந்தை பருவம் முதலே ஆன்மிக நீரோடையில் நீந்திய பங்காரு அடிகளார்: ஆர்எஸ்எஸ் புகழாரம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு  ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் முனைவர் இரா.வன்னியராஜன் ஆர்எஸ்எஸ் சார்பில்  இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தமிழ்நாடு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அஞ்சலி.. தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மிக […]

குழந்தை பருவம் முதலே ஆன்மிக நீரோடையில் நீந்திய பங்காரு அடிகளார்: ஆர்எஸ்எஸ் புகழாரம்! Read More »

பங்காரு அடிகளார் மறைவு: திருப்பூரில் நடைபெறவிருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்திவைப்பு!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று (அக்டோபர் 19) இறைவனடி சேர்ந்தார்.  அவரது மறைவு தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவை தொடர்ந்து திருப்பூரில் நடைபெற இருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

பங்காரு அடிகளார் மறைவு: திருப்பூரில் நடைபெறவிருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்திவைப்பு! Read More »

காலமானார் பங்காரு அடிகளார் –  தலைவர்கள் இரங்கல்!

பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று ( 19.10.2023 )  மாலை மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு வயது 82.  கடந்த 1941ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பிறந்தவர் பங்காரு அடிகளார். இவர் ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம், மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் மேல்மருவத்தூர்

காலமானார் பங்காரு அடிகளார் –  தலைவர்கள் இரங்கல்! Read More »

பங்காரு அடிகளாரின் வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்: பிரதமர் மோடி இரங்கல்!

ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குருவான பங்காரு அடிகளாரின் வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குருவான பங்காரு அடிகளார் நேற்றுமாலை (அக்டோபர் 19) காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால்

பங்காரு அடிகளாரின் வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும்: பிரதமர் மோடி இரங்கல்! Read More »

Scroll to Top