தி.மு.க.வின் முகத்திரை கிழிந்தது.. 51 சதவீத மாணவர்கள் பயிற்சி வகுப்பிற்கு செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு சேருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் பொய்யான பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோகிறது எனவும், நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கு தனியார் பயிற்சி […]

தி.மு.க.வின் முகத்திரை கிழிந்தது.. 51 சதவீத மாணவர்கள் பயிற்சி வகுப்பிற்கு செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி! Read More »

திமுகவின் அத்துமீறல்: ஆளுநரிடம் புகார் மனு வழங்கிய பா.ஜ.க. மேலிட குழு!

தமிழகம் வந்த பாஜக ஆய்வுக்குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். ஜனநாயக விரோதமாக பாஜகவினர் கைது செய்யப்படுவது குறித்து அந்த மனுவில் புகார் கூறப்பட்டுள்ளது. விடியாத திமுக அரசால் தமிழக பாஜகவினர் எதிர்கொள்ளும் பிரச்னை பற்றி ஆராய கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, எம்.பி.க்கள் சத்யபால்

திமுகவின் அத்துமீறல்: ஆளுநரிடம் புகார் மனு வழங்கிய பா.ஜ.க. மேலிட குழு! Read More »

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றி தொண்டர்களை கைது செய்வதா: திமுகவின் அராஜக செயலுக்கு டாக்டர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி கண்டனம்!

சென்னை அடுத்த பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை இஸ்லாமிய கும்பலின் தூண்டுதலின் பேரில் திமுக அரசு அகற்றியது. இந்த சம்பவத்திற்கு மாநில பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பனையூரில்

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றி தொண்டர்களை கைது செய்வதா: திமுகவின் அராஜக செயலுக்கு டாக்டர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி கண்டனம்! Read More »

இன்றிலிருந்து நூறாவது நாள், அதே இடத்தில் கொடிக் கம்பம் – அதிரடி காட்டும் அண்ணாமலை 

கடந்த 20.10.2023 இரவு 10 மணி அளவில் சென்னை பனையூர் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை இல்லத்து வாசலில் இருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற முற்பட்டுள்ளது தமிழக காவல்துறை. காரணம், அந்தக் கொடிக் கம்பம் சிலருக்கு இடைஞ்சலாக இருந்தது என்றும்  அதை அங்கு வைப்பதற்கு அனுமதி பெறப்பட வில்லை என்றும் கூறுகிறது காவல்துறை உண்மையில் அந்தக் கொடி கம்பத்தால்

இன்றிலிருந்து நூறாவது நாள், அதே இடத்தில் கொடிக் கம்பம் – அதிரடி காட்டும் அண்ணாமலை  Read More »

‘ககன்யான்’ சோதனை திட்டம் வெற்றி.. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியிருந்த நிலையில், இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு நமது பாரதம் தீவிர

‘ககன்யான்’ சோதனை திட்டம் வெற்றி.. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து! Read More »

ஆயுதபூஜைக்கு நெருக்கடி:  இந்துக்களுக்கு எதிராக அணி திரளும் திமுக,  காங்கிரஸ் அரசுகள்! 

இந்து பண்டிகையான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையின்போது அரசு அலுவலகங்களில் சாமி  படங்களுக்கு அனுமதி இல்லை என  திமுக அரசின் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், பூஜையின் போது மஞ்சள் குங்குமத்திற்கு தடை என கர்நாடக காங்கிரஸ் அரசும் அறிவிப்பு வெளியிட்டிருப்பது இந்துகளிடையே மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து மத

ஆயுதபூஜைக்கு நெருக்கடி:  இந்துக்களுக்கு எதிராக அணி திரளும் திமுக,  காங்கிரஸ் அரசுகள்!  Read More »

தீவிரவாதிகளை விடுதலை செய்வதா? அண்ணாமலை கண்டனம்!

கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கும் தவறான முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்வார் என நம்புவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 1998 பிப்ரவரியில் அமைதியான கோவை மாநகரத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குண்டுகள் வெடித்ததில்

தீவிரவாதிகளை விடுதலை செய்வதா? அண்ணாமலை கண்டனம்! Read More »

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக – ஜி.கே. நாகராஜன் 

நேற்று முன்தினம் (அக்டோபர் 9) டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்வது குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பேசிய அமித்ஷா அவர்கள் வறுமையின் விளிம்பிலுள்ள கைவினைக்கலைஞர்களை ஊக்குவிக்க பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் விஸ்வகர்மா திட்டத்தை

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக – ஜி.கே. நாகராஜன்  Read More »

அத்திப்பள்ளி பட்டாசு கடையில் தீ விபத்து: உயிரிழந்த குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்!

அத்திப்பள்ளி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக

அத்திப்பள்ளி பட்டாசு கடையில் தீ விபத்து: உயிரிழந்த குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்! Read More »

ஆதின  நிலம் அபகரிப்பு:  திமுக அரசை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம்: தருமபுரம் ஆதீனம்!

தருமபுர ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடக்கப்பட்ட சண்முகதேசிகசுவாமிகள் இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் தனது  தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மயிலாடுதுறையில், மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இந்த இலவச மருத்துவமனை 1943 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தின்

ஆதின  நிலம் அபகரிப்பு:  திமுக அரசை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம்: தருமபுரம் ஆதீனம்! Read More »

Scroll to Top