ஏப்.14 நினைத்து தொடை நடுங்கும் திமுக; பாஜக நிர்வாகி கைதின் பின்னணி என்ன ?

திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஊழல் பட்டியல் ஏப்.14ம் தேதி வெளியிடப்படும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் அரசியல் வாழ்க்கையில் இதுவரை செய்த ஊழல்கள் அதன்மூலம் அவர்கள் சேர்த்த சொத்துக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆவணங்களுக்கும் ஏப்.14ம் தேதி வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். மேலும் […]

ஏப்.14 நினைத்து தொடை நடுங்கும் திமுக; பாஜக நிர்வாகி கைதின் பின்னணி என்ன ? Read More »