பத்திரிகை பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றுகிறார் ஜெயக்குமார் – கரு.நாகராஜன் கண்டனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தவறாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.  இதில் அ.தி.மு.க ஊழல் பற்றிய கேள்வி ஒன்றிற்கு யதார்த்தமான உண்மையை பதிலாகக் கூறி இருந்தார்.  இதற்கு […]

பத்திரிகை பேட்டியை கூட ஒழுங்காக படிக்காமல் பிதற்றுகிறார் ஜெயக்குமார் – கரு.நாகராஜன் கண்டனம் Read More »