இந்தியக் குடியுரிமை பெற்று தனது முதல் வாக்கை செலுத்தினார் நடிகர் அக்ஷய் குமார்!

இந்தியக் குடியுரிமை பெற்று  மும்பையில் இன்று (மே 20) ஐந்தாம் கட்டத் தேர்தலில் தனது முதல் வாக்கை செலுத்தினார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். 55 வயதான அக்ஷய் குமார், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் ‘ஓ.எம்.ஜி 2’ படம் வெளியானது. இதில் சிவபெருமானின் […]

இந்தியக் குடியுரிமை பெற்று தனது முதல் வாக்கை செலுத்தினார் நடிகர் அக்ஷய் குமார்! Read More »