இரண்டாண்டு சாதனை! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

சமூக விரோதிகள் என்போர் எப்பொழுதுமே சமூகத்தில் இருப்பார்கள். திறமையான ஆட்சியாளர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது கட்டுப்பாட்டில் இருக்கும் இவர்கள், ஆட்சியாளர்கள் திறமையற்றவர்களாக, ஊழல்வாதிகளாக இருந்தால் கிளம்பி விடுவார்கள். கள்ளச் சந்தையில் மது விற்பனை, கஞ்சா விற்பனை, கூலிக்கு கொலை செய்தல் என எல்லா மோசமான விஷயங்களும் இவர்களால் நடக்கும்.சமூக விரோதிகள் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பு […]

இரண்டாண்டு சாதனை! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Read More »