அனைத்து நாடுகளுடனும்  சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது – ஜெய்சங்கர் !

அனைவருடனும் சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். சைப்ரஸ் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிகோசியா நகரில் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர்  பேசியதாவது: பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்று கொள்ளவும் மாட்டோம். இந்தியா அனைவருடனும் சுமூகமான […]

அனைத்து நாடுகளுடனும்  சுமூகமான உறவையே இந்தியா விரும்புகிறது – ஜெய்சங்கர் ! Read More »

இந்திய – சீன எல்லையில் இமய வீரர்கள் இருக்க நமக்கு கவலை இல்லை – அமித்ஷா !

இமய வீரர்கள் என்ற செல்லப் பெயர்கொண்ட இந்தோ – திபெத் எல்லைப் படையினர்  இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும்போது எல்லை குறித்து கவலை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று கர்நாடகா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று

இந்திய – சீன எல்லையில் இமய வீரர்கள் இருக்க நமக்கு கவலை இல்லை – அமித்ஷா ! Read More »

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புத்தாண்டு வாழ்த்து!

நாளை ஆங்கில வருடப்  பிறப்பு நிகழ்வதை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-   அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புதிய நம்பிக்கையையும், கொடுக்கத் தவறுவதில்லை. புத்தாண்டில் புதிய முயற்சிகளை, புதிய திட்டங்களை, புதிய சிந்தனைகளை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புத்தாண்டு வாழ்த்து! Read More »

ஆ ராசா சொத்துகள் முடக்கம்….

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ ராசாவுக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக எம்பி ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. முறைகேடான பண பரிமாற்றம் மூலம் இந்த

ஆ ராசா சொத்துகள் முடக்கம்…. Read More »

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பாஜகவுக்கு ரூ.5,270 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்; உண்மை என்ன?

தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்ற திட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசு தான். இதற்கு முன்னால் ஆண்ட கட்சிகள் இப்போது இருக்கின்ற அதே கட்சிகள் கடந்த காலத்தில் தங்களது கட்சி நிதி சம்பந்தமாக ஒரு இன்ச் அளவுக்கு கூட வெளிப்படை தன்மை இல்லாமல் இருந்ததை மறுக்க முடியுமா? அந்தந்த கட்சிகள் தங்களது

தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பாஜகவுக்கு ரூ.5,270 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்; உண்மை என்ன? Read More »

சனாதனம் தொடங்கிய இடமே தெற்குதான், குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் – திராவிட மாடலை ரவுண்டு கட்டும்
ஆளுநர்!

காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமாதிவளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் ‘ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை’ சார்பில்,ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுவது பாரம்பரிய வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டுக்கான176வது ஆண்டு ஆராதனை விழாகடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும்

சனாதனம் தொடங்கிய இடமே தெற்குதான், குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் – திராவிட மாடலை ரவுண்டு கட்டும்
ஆளுநர்!
Read More »

Scroll to Top