அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி !

தமிழக பாஜக தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பினை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மனம் குழம்பியநிலையில், திமுக வை குளிர்விக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதனை கண்டிக்கும் விதமாக பாஜகவின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையாவது; “தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் […]

அறிவாலயத்தை மகிழ்விக்க புலம்பும் செல்வப் பெருந்தகை; எச்சரிக்கும் வி.பி துரைசாமி ! Read More »

திருமகன் ஈவேரா எம். எல். ஏ மறைவு – அண்ணாமலை இரங்கல் !

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் மகனும், ஈரோடு கிழக்கின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா இன்று (04.1.23) மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் செய்தியில்  “ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் திடீர் மறைவுச்

திருமகன் ஈவேரா எம். எல். ஏ மறைவு – அண்ணாமலை இரங்கல் ! Read More »

பொய் வாக்குறுதிகளை வழங்கி இளைஞர்களை ஏமாற்றும் திறனற்ற திமுக-அண்ணாமலை !

பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக என்பதை மக்கள் தற்போது உணரத் தொடங்கிவிட்டனர்.  அதில் குறிப்பிடத்தகுந்தது இளைஞர்களுக்கு 50 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அடிச்சுவிட்டு ஆட்சியை பிடித்த திமுகவின் உண்மை முகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோலுரித்து காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொய் வாக்குறுதிகளை வழங்கி இளைஞர்களை ஏமாற்றும் திறனற்ற திமுக-அண்ணாமலை ! Read More »

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புத்தாண்டு வாழ்த்து!

நாளை ஆங்கில வருடப்  பிறப்பு நிகழ்வதை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-   அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒவ்வொரு புத்தாண்டும் நமக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், புதிய நம்பிக்கையையும், கொடுக்கத் தவறுவதில்லை. புத்தாண்டில் புதிய முயற்சிகளை, புதிய திட்டங்களை, புதிய சிந்தனைகளை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புத்தாண்டு வாழ்த்து! Read More »

கூட்டணியில்லாமல் போட்டியிட திமுக தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் !

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்ததாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு சவுக்கடி பதிலாக தனது கருத்தினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது வருமாறு; “1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த

கூட்டணியில்லாமல் போட்டியிட திமுக தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் ! Read More »

உழவர்களின் அர்ப்பணிப்பை போற்றுவோம்!

அர்ப்பணிப்பை போற்றுவோம்! நாட்டில் அனைவருக்கும் போதுமான உணவு இருப்பதை உறுதி செய்து, தேசத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை இரவு பகல் பாராமல் காத்து வரும் நமது உழவர்களின் அர்ப்பணிப்பை போற்றுவோம்! #KisanDiwas#FarmersDay2022#Agriculture#Farmers#OreyNaadu

உழவர்களின் அர்ப்பணிப்பை போற்றுவோம்! Read More »

சனாதனம் தொடங்கிய இடமே தெற்குதான், குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் – திராவிட மாடலை ரவுண்டு கட்டும்
ஆளுநர்!

காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமாதிவளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் ‘ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை’ சார்பில்,ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுவது பாரம்பரிய வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டுக்கான176வது ஆண்டு ஆராதனை விழாகடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும்

சனாதனம் தொடங்கிய இடமே தெற்குதான், குறிப்பாக தமிழகத்திலிருந்துதான் – திராவிட மாடலை ரவுண்டு கட்டும்
ஆளுநர்!
Read More »

Scroll to Top