பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு ஏ டி பி ஆதரவு

பிரதமரின் கதி சக்தி திட்டம், எதிர்கால நகரங்களை உருவாக்குதல், உள்நாட்டு வளங்களைதிரட்டுதல், பின்தங்கிய மாவட்டங்களில் அடிப்படை சேவைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டஇந்தியாவின் முக்கிய திட்டங்களுக்கு ஏடிபி ஆதரவு அளிக்கும். என தெரிவித்துள்ளனர்.பிடிஐசர்வதேச நிதி நிறுவனமான ஆசிய வளர்ச்சி வங்கியின் (ஏடிபி) தலைவர் மசட்சுகு அசகாவாநேற்று (22.02.2023) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின்நிதியமைச்சர் நிர்மலா […]

பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு ஏ டி பி ஆதரவு Read More »

திமுக எம்.பி ஆ.ராசா வின் அன்ணன் மீது சொத்து ஆக்கிரமிப்பு

திமுக எம்.பி ஆ.ராசாவின் அண்ணன் தங்களது சொத்துகளை அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கமுயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசாரும் அங்கே இருந்த பத்திரிகையாளர்களும் துரிதமாகச் செயல்பட்டு, தீக்குளிக்கமுயன்றவர்களை மீட்டுள்ளனர்.இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவிட்டதாவது: திமுக என்றாலே தமிழ்நாட்டில் ஊழல்

திமுக எம்.பி ஆ.ராசா வின் அன்ணன் மீது சொத்து ஆக்கிரமிப்பு Read More »

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதை 100 சதவீதம் மின்மயமாக்கம்

திருநெல்வேலி-திருச்செந்தூர் ரயில் பாதைக்கு ஜில்லா போர்டு ரயில்வே என்று பெயர். காரணம்இந்த ரயில் நிலையத்தினை திருநெல்வேலி ஜில்லா போர்டு அமைத்தது. திருச்செந்தூர் ரயில் வழிதடத்துக்காக 1904ம் ஆண்டு ட்ராபிக் சர்வேயும் பிரதம லைன் சர்வையும் நடந்துள்ளது. 1914ம்ஆண்டு இப்பாதைக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. பணிகள் முடிந்து 23.02.1923ம் தேதி,அப்போதைய சென்னை கவர்னர் கோஷன் பிரபுவால் இப்பாதை

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதை 100 சதவீதம் மின்மயமாக்கம் Read More »

நெல் 96 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்

நிகழும் நிதியாண்டுக்கான காரீஃப் பருவத்தில் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்றுவருகிறது. 20.02.2023 வரை 702 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல்செய்யப்பட்டுள்ளது. இந்தப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்மேற்கொள்ளப்பட்டதை அடுத்து 96 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏற்கனவேபயனடைந்துள்ளனர். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 845 கோடிக்கும் மேல் நேரடியாகபணப்பரிவர்த்தனை

நெல் 96 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர் Read More »

அக்னிபத் வீரர் – மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான (ஆண்கள்) அறிவிக்கை கடந்த 15ம் தேதிwww.joinindianarmy. nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த கடலூர்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த, திருமணம் ஆகாத ஆடவர்களிடமிருந்து அக்னிவீரர் பொதுப்பணி, அக்னி வீரர்

அக்னிபத் வீரர் – மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்! Read More »

பேனா சிலை கருத்துக் கேட்பு: பொய் புளுகும் அதிகாரிகள்

மறைந்த தி.மு.க தலைவரான கருணாநிதிக்கு, மெரினா கடலில், பொதுமக்களின் வரிப்பணம் ரூ.81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை சேப்பாக்கம்கலைவாணர் அரங்கில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில், பொதுமக்கள் தெரிவித்த எதிர்ப்புகருத்துகளை திரித்து, அதிகாரிகள் குளறுபடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பான அறிக்கை, பொதுப்பணித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில், 34 பேர்தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததகவும்

பேனா சிலை கருத்துக் கேட்பு: பொய் புளுகும் அதிகாரிகள் Read More »

கம்யூனிஸ்ட்கள் அராஜகத்தை வெளிப்படுத்தும் பயணம் தொடரும்: பாஜக மாநில துணைத்
தலைவர் நாராயணன் திருப்பதி

ரயில் பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பாஜக மாநில துணைத் தலைவர்நாராயணன் திருப்பதி தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். வைரலாக பரவிவரும் அதில் அவர் கூறியிருப்பதாவது:‘சென்னை – கோவை சதாப்தி விரைவு ரயிலில் சேலம் சென்று கொண்டிருக்கிறேன். காட்பாடிக்குமுன், பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாகபேசியதையடுத்து நான் கடுமையான

கம்யூனிஸ்ட்கள் அராஜகத்தை வெளிப்படுத்தும் பயணம் தொடரும்: பாஜக மாநில துணைத்
தலைவர் நாராயணன் திருப்பதி
Read More »

100 நாள் வேலைத் திட்டம் பொய் பிரச்சாரம் பாஜக கண்டனம்

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று(22.02.2023) வெளியிட்டஅறிக்கை ஒன்றில்: 100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவிடத் துடிக்கிறதுஎன்றும், இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறைத்துவிட்டதாகவும் காங்கிரஸ், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்து வருவது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது.பாஜக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.31,982 கோடியாக இருந்த நிதி

100 நாள் வேலைத் திட்டம் பொய் பிரச்சாரம் பாஜக கண்டனம் Read More »

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்று சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்றுசு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசைசௌந்தரராஜன் கோவையில் சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், “தமிழக மக்கள் எங்களைப்போன்ற நிர்வாகத் திறன் கொண்டவர்களையும், திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை.ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டுள்ளது. தமிழக

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்று சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி Read More »

நாளை ‘நமோ கிஸான் சம்மான் திவஸ்’ 4 ஆண்டு நிறைவு நாடு முழுவதும் கொண்டாட்டம்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியுதவி வழங்கும், பிரதமரின் ‘கிஸான் சம்மான்நிதி யோஜனா’ திட்டம் துவக்கப்பட்டு, நாளையோடு(24.02.2023) நான்கு ஆண்டுகள் நிறைபெறுவதால், நாடு முழுவதும் இதை கொண்டாட இருக்கிறது பாஜக.விவசாயிகளின் நலனுக்காக, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக, நிதியுதவி வழங்கதிட்டமிடப்பட்டது. இதற்காக, (23.02.2019) உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் நடந்தநிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த திட்டத்தை

நாளை ‘நமோ கிஸான் சம்மான் திவஸ்’ 4 ஆண்டு நிறைவு நாடு முழுவதும் கொண்டாட்டம் Read More »

Scroll to Top