திருச்சியில் ஒரு கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு எப்படி சொந்தமானது? மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமமே வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது எப்படி என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று (ஆகஸ்ட் 08) தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில்; ஊடகங்களில் […]