தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்; தலைவர் அண்ணாமலை சாடல்

திராவிட மாடலின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் திராவிட மாடலின் ஏமாற்று வேலைகளை சுட்டிக்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 2022-23 ஆம் நிதி ஆண்டில் […]

தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம்; தலைவர் அண்ணாமலை சாடல் Read More »

ஆண்டுக்கு 14 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி என்ன ஆனது: அண்ணாமலை விமர்சனம்

ஆண்டுக்கு 10 லட்சம் தனியார், 3.5 லட்சம் அரசு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு TNPSC தேர்வு முடிவைக் கூட வெளியிட முடியாத திறனற்ற திமுக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருகிறது. என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்ச்சித்துள்ளார். இது சம்மந்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த அறிக்கையில் தெரிவித்ததாவது: “நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள்

ஆண்டுக்கு 14 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி என்ன ஆனது: அண்ணாமலை விமர்சனம் Read More »

Scroll to Top